Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சீமான் வெளி‌யிட்ட கங்காரு

FILE

இந்தப் படத்துக்கு பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைத்திருக்கிறார். இயக்குனர் வஸந்த் படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தாலும், இதுதான் இவருக்கு மொத்த பாடல்களுக்கும் இசையமைத்த முதல் படமாகும்.

Webdunia|
மிருகம் படத்தை இயக்கிய சாமி தற்போது இயக்கி வரும் படம் கங்காரு. இப்படத்தின் பாடல்கள் வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடலுக்கான ஆடியோ சிடியை இயக்குனர் சீமான் வெளியிட, இதில் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து பெற்றுக் கொண்டார்.
விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் விக்ரமன், கே.எஸ்.அதியமான், ஆர்.சுந்தர்ராஜன், நடிகர் ஸ்ரீகாந்த், சிபிராஜ் மற்றும் கங்காரு படத்தின் தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, ரவிசந்திரன், இயக்குனர் சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :