Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கள்ளக்காதல் கதை

செவ்வாய், 9 மார்ச் 2010 (19:57 IST)

Widgets Magazine

யுவா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிக்கும் படம் இலக்கணப் பிழை. ஒரு ஆட்டோ ஓட்டும் இளைஞன் பற்றிய கதை இது. வரம்பு மீறினால் வாழ்க்கை என்னாகும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் என்கிறார் இப்பட இயக்குனர் ஜோ.

தன் நண்பன் மனைவியிடம் ஏற்படும் கள்ளத் தொடர்பால் ஏற்படும் பல பிரச்சனையால் தற்கொலைக்கே செல்லும் ஹீரோ, பிறகு எப்படி திருந்துகிறான் என்பதை விரசம் இல்லாமல் சொல்லும் படம் இலக்கணப் பிழை.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியான வால்பாறையில் நடத்திக் கொண்டிருக்க, திடீரென அங்கே வந்த யானைக் கூட்டம் செய்த ரகளையால் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்திருக்கிறது யூனிட்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் ...

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் ...

ஜேம்ஸ்பாண்ட் நடிகரின் அபாரத் துணிச்சல்!

போல்டன் காம்ப்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் வாயிலாக புதிய ஜேம்ஸ்பாண்டாக ...

Widgets Magazine Widgets Magazine