Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு கோடி-ஒரு செட்

FILE

Webdunia| Last Modified சனி, 28 டிசம்பர் 2013 (14:02 IST)
அஜித் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் மற்றும் சந்தானம், விதார்த், பாலா ஆகியோர் நடித்திருக்கும் படம் வீரம்.
சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். மிகப் பிரம்மாண்டமான இந்தப் படத்தை விஜயா புரொடக்‌ஷன் சார்பாக பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். ஒரு அதிரடியான சண்டை காட்சி ரெயிலில் நடப்பதுபோல் வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :