புதியதாக திருமணமான ஒரு இளம் ஜோடி வித்தியாசமான முறையில் தேனிலவை கொண்டாடும் வகையில் ஒரு அடர்ந்த, நரமாமிசம் சாப்பிடும் ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப் பகுதிக்குள் சென்று, அவர்களிடம் மாட்டிக் கொள்கின்றனர்.
அதன் பின் அவர்களுக்கு என்ன நடந்தது. அங்கிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை திகிலோடு படம் பிடித்திருக்கிறார்களாம். காட்டுக்குள் படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை திக்திக் என ஒரு விதமான பயத்துடனேதான் காட்சிகள் நகரும் என்கிறார் இயக்குனர் மாரிசா.