வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By தமிழரசு
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (13:51 IST)

அசரடிக்கும் புகைப்படத் தொகுப்பு

உலகில் சென்ற வாரம் நடைபெற்ற  நெகிழ்ச்சியான  தருணங்களின் படத்தொகுப்பு தி டிஸ்டிராக்டிபை இணையதளம் வெளியிட்டுள்ளது. 
  
புகழ்பெற்ற ஆங்கில செய்தி இணையதளங்களில் ஒன்று டிஸ்டிராக்டிபை. சுவையான தகவல்களை வாரி வழங்கும் இந்த இணையதளத்தில் வாரம்தோரும் உலகின் தலைசிறந்த புகைப்படங்கள் வெளியிடப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த வாரத்திற்கான புகைப்படப் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
பீஜிங்கில் உசேன் போல்ட் காலை வாரிய கேமரா மேன் முதல் பல சுவையான தருணங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 26 புகைப்படங்கள் கொண்ட இந்த தொகுப்பில் இந்தியாவில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.