ஒரு இரவில் ஒரு வாழைப்பழம் - நடிகை ஆலியா பட் ஆபாச பேச்சு


Murugan| Last Updated: வியாழன், 16 மார்ச் 2017 (17:26 IST)
பாலிவுட் நடிகை ஆலியா ஒரு நிகழ்ச்சியில் வாழைப் பழத்தை வைத்து இரட்டை அர்த்ததில் பேசிய விவகாரம் பாலிவுட்டில் சிலரின் முகத்தை சுளிக்க வைத்துள்ளது.

 

 
தற்போதெல்லாம் பாலிவுட் நடிகைகள் தற்போது பொது நிகழ்ச்சியில், ஏடாகூடா விவகாரங்களை கூட மிகவும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். பாலிட்டில் இளசுகளின் கனவு கன்னியாக இருப்பவர் ஆலியா பட். சமீபத்தில் செக்ஸில் தனக்கு இந்த பொஷிஷன் மிகவும் பிடிக்கும் என ஓபனாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.


 

 
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு இரவில் ஒரு வாழைப்பழம் நல்ல தூக்கத்தை கொடுக்கும். ஆனால் அதே வாழைப்பழம் என் தூக்கத்தைக் கெடுக்கும் எனப்பேச அங்கிருந்த இளசுகள் முகத்தில் அதிர்ச்சியுடன் சந்தேஷோத்தை காணமுடிந்தது. அதேபோல், சில சினியர் நடிகைகள் தங்கள் முகங்களை சுளித்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.
 
இருந்தாலும் இப்படி பேசியிருக்கக் கூடாது ஆலியா பட்...

webdunia

இதில் மேலும் படிக்கவும் :