அஞ்சாதே, வேலாயுதம், நான் உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் பிரியன். அவரது வரிகளில் அமைந்ததுதான் நான் படத்தில் ஹிட்டான மக்கயாலா பாடல். இதன் பொருள் என்ன என்பது தொடங்கி தனது தொழில், எழுதிக் கொண்டிருக்கும் படங்கள் என நீளும் பிரியனின் உரையாடல் உங்களுக்காக.