Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்!!

Last Modified: சனி, 29 ஜூலை 2017 (13:48 IST)

Widgets Magazine

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது கைஃப் பேஸ்புக் பக்கத்தில் தனது மகனுடன் செஸ் விளையாடும் படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 
 
இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் பலர் செஸ் விளையாட்டு இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது. அது இஸ்லாமிய மதத்தில் தடை செய்யப்பட்ட விளையாட்டு என கூறி சர்ச்சையை கிளப்பிவிட்டனர்.
 
ஆனால், முகமது கைஃப் பொ றுமையாக அவர்களது கேள்விகளுக்கு விளக்கமளித்தாலும் அதை அவர்கள் ஏற்க தயாராக இல்லை. எனவே, பொறுமையை இழந்த கைஃப், செஸ் விளையாடுவது இஸ்லாத்துக்கு எதிரானதா? அப்படியானால், மூச்சுவிடுவதும் இஸ்லாத்துக்கு எதிரானதா என்று சொல்லுங்கள்’ என்று கூறி வெளியேறினார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

புரோ கபடி: கமல்ஹாசன் அணி தோல்வி

புரோ கபடி போட்டிகள் நேற்று முதல் தொடங்கப்பட்ட நிலையில் முதல் ஆட்டத்தில் உலகநாயகன் ...

news

ஒலிம்பிக் வீராங்கனையை துணை கலெக்டர் ஆக்கிய சந்திரபாபு நாயுடு

சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பேட்மிண்ட வீராங்கனை ...

news

அஜித் ஸ்டைலில் ஆடாமல் சாதனை படைத்த அஸ்வின்!!

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ...

news

டி.என்.பி.எல் கிரிக்கெட்: தூத்துக்குடி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

டி.என்.பி.எல் என்று கூறப்படும் தமிழக பிரிமியர் கிரிக்கெட் போட்டிதொடர் போட்டிகள் ...

Widgets Magazine Widgets Magazine