Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடையும் நிலையில் இலங்கை? ஜிம்பாவே எழுச்சி

திங்கள், 17 ஜூலை 2017 (05:30 IST)

Widgets Magazine

ஜிம்பாவே கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஒருநாள் போட்டி தொடரில் 3-2 என்ற கணக்கில் சொந்த நாட்டில் இலங்கை அணியை தோற்கடித்து சாதனை செய்த ஜிம்பாவே தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 
 
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் குவித்தது. இலங்கையும் முதல் இன்னிங்ஸில் 346 ரன்கள் எடுத்தது. 10 ரன்கள் அதிகம் உள்ள நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாவே தற்போது 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்துள்ளது.
 
இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஜிம்பாவே அணி இந்த போட்டியை வெல்ல வாய்ப்பு இருப்பதாக வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இலங்கை அணி இந்த போட்டியை டிரா செய்துவிடும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜிம்பாவே அணி நல்ல எழுச்சியை பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தல என்ற மஞ்சள் நிற ஜெர்சியுடன் தோனி; ரசிகர்கள் ஆரவாரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள நிலையில் தோனி தல என்று ...

news

தல இஸ் பேக்: சிஎஸ்கே ஜெர்சியில் தோனியின் வைரல் புகைப்படம்!!

ஐபிஎல் போட்டியில் இரண்டு ஆண்டு தடை நீங்கியதை அடுத்து ஆரவாரத்தில் இருக்கிறார்கள் சென்னை ...

news

டிராவிட், ஜாகீர்கான் நியமனத்திற்கு தடை: கங்குலிக்கு எதிரான ஆட்டத்தை துவங்கினாரா ரவி சாஸ்திரி??

னில் கும்ப்ளே கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பயிற்சியாளர் பதவியில் இருந்து ...

news

2011 உலக்கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் சந்தேகம்: ரணதுங்கா பரபரப்பு தகவல்

கடந்த 2011ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை ...

Widgets Magazine Widgets Magazine