செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 26 நவம்பர் 2016 (14:11 IST)

கல்யாண குஷியில் நரேந்திர மோடியின் பெயரை தவறாக எழுதிய யுவராஜ்!!

தனது திருமணத்திற்கு அழைப்பதற்காக தனது தாயாருடன் டெல்லி பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் கிர்கெட் வீரர் யுவராஜ் சிங்.


 
 
மோடிக்கு கொடுத்த அழைப்பிதழில் Narendra Modi என்பதற்கு பதில் Narender Modi என எழுதியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
சண்டிகரில் நவம்பர் 30 ஆம் தேதி யுவராஜின் திருமணம் நடைபெற உள்ளது. டிசம்பர் 2 ஆம் தெதி ஹிந்து முறைப்படி திருமணம் நடக்கும். சங்கீத் மற்றும் வரவேற்பு டெல்லியில் டிசம்பர் 5 மற்றும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.