Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தானை தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்ற உலக லெவன்

வியாழன், 14 செப்டம்பர் 2017 (05:56 IST)

Widgets Magazine

உலக லெவன் அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையே நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இரண்டாவது டி-20 போட்டியில் உலக லெவன் அணி த்ரில் வெற்றி பெற்று சமன்செய்துள்ளது 
 
நேற்று நடந்த 2வது டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய உலக லெவன் அணி 19.5 ஓவர்களில் ஒரே ஒரு பந்து மீதமிருக்கையில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 175 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. உலக லெவன் அணியில் அம்லா சிறப்பாக விளையாடி 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த பெரரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி லாகூரில் நாளை நடைபெறவுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

120 புள்ளிகள் எடுத்து முதலிடத்திற்கு வருமா இந்திய அணி?

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் ...

news

தோனி, கோலி இல்லாதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் வருத்தம்!!

எழு நாட்டு வீரர்களை உள்ளடக்கிய உலக லெவன் அணியில் தோனி மற்றும் கோலி இல்லாததற்கு பாகிஸ்தான் ...

news

சென்னையில் நடந்த பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்துள்ளது. 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 ...

news

தோனியில் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாருமில்லை: யார் சொல்வது தெரியுமா?

உலகில் தோனியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாருமில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி ...

Widgets Magazine Widgets Magazine