Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யுவராஜ் சிங்கின் சூப்பர் பவர் பற்றி தெரியுமா? வீடியோ பாருங்க!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 16 ஜூன் 2017 (13:21 IST)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அரை இறுதியில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.

 
 
அடுத்து வரும் 18 ஆம் தேதி பாகிஸ்தானுடன் இறுதி போட்டியில் மோதயுள்ளது. இந்நிலையில் போட்டியின் பயிற்சிக்கு மத்தியில் தவான், கோலி, யுவராஜ் மூவரும் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று சமுக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.
 
அதே போல் யுவராஜ் சிங் தனது சூப்பர் பவர் கொண்டு செய்யும் சில வேலைகளும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ உங்களுக்காக....
 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :