Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெண்கள் உலக கோப்பை: அரையிறுதி முனைப்பில் இந்தியா!!

Last Modified: சனி, 8 ஜூலை 2017 (15:09 IST)

Widgets Magazine

இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் விளையாடயுள்ளது.


 
 
இன்று நடக்கவிருக்கும் 18-வது லீக் சுற்றில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. போட்டி பட்டியலில் இந்திய அணி 4 வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 
 
இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் இவ்விரு அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9 போட்டிகளில் இந்தியாவும், 5 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றுள்ளன. 
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேரும். மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: வைரல் வீடியோ!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று தனது 36வது பிறந்தநாளை சக வீரர்களுடன் கேக் ...

news

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரை இறுதியை உறுதி செய்யுமா இந்தியா

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ...

news

தினேஷ் கார்த்திக் மனைவி குளிப்பதை கமெண்ட் அடித்த ஹர்திக் பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் ...

news

தோனியின் பிறந்த நாள்: கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ...

Widgets Magazine Widgets Magazine