Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டி20 போட்டிகளுக்கான இந்திய - ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 3 அக்டோபர் 2017 (12:24 IST)
இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்தது.

 
 
இதுவரை ஐந்து ஒரு நாள் போட்டி தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
 
அடுத்து நடைபெறவுள்ள மூன்று டி20 போட்டிக்கான இந்திய மற்றூம் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
டி20 அணி வீரர்களின் விவரம்:
 
இந்திய அணி:
 
விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக்,  எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் அக்சர் பட்டேல்.
 
ஆஸ்திரேலிய அணி:
 
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஜேசன் பெக்ரெண்டார்ஃப், டான் கிறிஸ்டியன், நாதன் கௌல்டர்- நீல், பேட்ரிக் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், டிராவிஸ் கெட், மோசிஸ் ஹென்றிக்ஸ் கிளென் மேக்ஸ்வெல், டிம் பெயின், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ஆடம் ஸம்பா.


இதில் மேலும் படிக்கவும் :