Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டெல்லியை புரட்டி எடுத்த ஐதராபாத். வில்லியம்சன் எடுத்த விஸ்வரூபம்

வியாழன், 20 ஏப்ரல் 2017 (07:04 IST)

Widgets Magazine 


முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்து களத்தில் இறங்கியது. கேப்டன் வார்னர் 4 ரன்களில் அவுட் ஆகிவிட்டாலும் தவான் மற்றும் வில்லியம்சன் பொறுப்பாக விளையாடியதால் ஸ்கொர் 20 ஓவர்களில் 191 என்று உயர்ந்தது. வில்லியம்சன் 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உள்பட 89 ரன்கள் அடித்தார்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. எஸ்.எஸ்.ஐயர் 50 ரன்களும், சாம்சன் 42 ரன்களும் எடுத்தனர்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் ஐதராபாத் அணி முதலிடத்தை நெருங்கிவிட்டது. கொல்கத்தா மற்றும் ஐதராபாத் தலா 8 புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் தற்போது இரண்டாவது இடத்தில் ஐதராபாத் உள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தொடர் தோல்விக்கு பின் பெங்களூர் எடுத்த விஸ்வரூபம். குஜராத்தை நொறுக்கியது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வி ...

news

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய முக்கிய ஆட்டம் ஒன்றில் ஐதராபாத் அணி, பஞ்சாப் அணியை ...

news

பெங்களூர் அணிக்கு யாராவது ஞாபகப்படுத்துங்கள்! இது 20-20 மேட்ச்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெஸ்ட் மேட்ச் போல மிகவும் மெதுவாக ...

news

ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்த ஆண்டும் இந்திய அணி பங்கேற்காது

மலேசியாவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டி ...

Widgets Magazine Widgets Magazine