Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மனைவி பேச்சை தட்ட முடியாமல் இந்த வேலை பார்த்த சேவாக்!!

வியாழன், 18 மே 2017 (11:34 IST)

Widgets Magazine

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் குவாலிபையர் 1 போட்டி நடைபெற்றது. இதில், மும்பை மற்றும் புனே அணிகள் மோதின. 


 
 
பஞ்சாப் அணி ஆலோசகராக செயல்பட்ட சேவாக் போட்டியை பார்க்க ஆர்வமாக இருந்தார். ஆனால் சேவாக்கின் மனைவி படத்திற்கு அழைத்து செல்லுமாரு கூறியுள்ளார். 
 
மனைவியின் பேச்சை தட்ட முடியாத சேவாக் தியேட்டருக்கு சென்றுவிட்டார். மனைவியோடு தியேட்டருக்கு போனாலும், புனே -மும்பை போட்டியை செல்போன் ஆப் மூலம், நேரலையில் பார்த்துள்ளார் சேவாக். 
 
இதனை போட்டோவாக எடுத்து டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் சேவாக். மகிழ்ச்சியான மனைவி எனில், மகிழ்ச்சியான வாழ்க்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஐபிஎல் கிரிக்கெட்: ஷாருக்கானின் கொல்கத்தா அணி வெற்றி

நேற்றைய பிளே ஆஃப் போட்டியில் வருணபகவான் புண்ணியத்தில் சன்ரைசஸ் அணி வெற்றி பெறும் என்று ...

news

வர்ணபகவான் கருணையால் வெற்றி வாகை சூடுகிறதா சன்ரைசஸ்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது பிளே ஆஃப் போட்டி இன்று பெங்களூரில் நடந்து ...

news

மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது புனே

கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ...

news

முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள்! மகளிர் கிரிக்கெட்டில் மகத்தான சாதனை

ஒரு பக்கம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கிளைமாக்ஸை எட்டியுள்ள நிலையில் இன்னொரு பக்கம் இந்திய ...

Widgets Magazine Widgets Magazine