வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (10:46 IST)

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ரிச்சர்ட்சின் மகன் கோலிக்கு பரிசு வழங்கினார்

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ரிச்சர்ட்சின் மகன் கோலிக்கு பரிசு வழங்கினார்

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ரிச்சர்ட்சின் மகன் கோலிக்கு ஓவியத்தை பரிசாக வழங்கினார் .

 
 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் இரட்டை சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கு நினைவுப்பரிசாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சின் மகன் மாலி, ஓவியம் ஒன்றை வழங்கியுள்ளார். 

அது இரட்டை சதத்தை எட்டியதும் கோலி பேட்டை உயர்த்துவது போன்ற ஓவியமாகும். தந்தை மற்றும் ஓவிய கலைஞரான தனது நண்பருடன் கோலியை சந்தித்து கலந்துரையாடிய மாலி 18 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடியவர் ஆவார்.