Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.7.5 கோடி சம்பளம் கோரும் ரவி சாஸ்திரி!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (20:06 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி ஆண்டொன்றுக்கு ரூ.7.5 கோடிக்குள் சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.

 
 
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி இந்திய அணியின் இலங்கை சுற்று பயணத்திதில் இருந்து தனது பொருப்புகளை நிர்வகிப்பார் என்று தெரிகிறது.
 
அதே சமயத்தில் ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் இருவரின் நியமணமும் தற்காலீகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ரூ.7 கோடி சம்பளம் வாங்கி வந்த ரவி சாஸ்திரிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.7 கோடி முதல் 7.5 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
 
டிராவிட் ரூ.5 கோடி சம்பளம் வாங்கிவந்தார். தற்போது அவரது பதிவி உறுதி செய்யப்பட்டால் இதனை விட அதிக சம்பளம் பெருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :