Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2011 உலக்கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் சந்தேகம்: ரணதுங்கா பரபரப்பு தகவல்

சனி, 15 ஜூலை 2017 (07:03 IST)

Widgets Magazine

கடந்த 2011ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இந்த போட்டியில் சேவாக் 0, தெண்டுல்கர் 18 ரன்களில் அவுட் ஆனதால் இலங்கை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணி தோல்வி அடைந்தது சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக முன்னாள் இலங்கை கேப்டன் ரணதுங்கா தனது ஃபேஸ்புக்கில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
 
இப்போதே என்னால் எல்லாவற்றையும் வெளியிட முடியாது என்றும் ஆனால் விரைவில் இதுகுறித்த ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார். இந்த போட்டியின்போது ரணதுங்கா வர்ணனையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

2019 உலககோப்பை; தோனி, யுவராஜ் தேவையா?: ரவி சாஸ்திரி பேட்டி!!

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ...

news

வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: மீண்டும் சிஎஸ்கே!

சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்புர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ...

news

சகோதரி இல்லாத குறையை தீர்த்த வீனஸ் வில்லியம்ஸ்

லண்டனில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தற்போது ...

news

நடிகர் திலீப்புக்கு ஆதரவு அளிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!!

நடிகை பாவானா வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கேரள திரையுலகினர் மற்றும் ...

Widgets Magazine Widgets Magazine