Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான்காவது இடம் யாருக்கு? டாஸ் வென்ற பஞ்சாப் அணி வெற்றி பெறுமா?

Rohit Sharma
Last Updated: புதன், 16 மே 2018 (19:57 IST)
இன்றைய போட்டியில் மும்பை அணியுடன் விளையாடும் பஞ்சாப் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்குகிறது.
 
இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளிடையே நான்கவது இடத்தை பிடிப்பதற்கான போட்டி ஏற்பட்டுள்ளது.
 
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகி விடும். இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :