Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறந்த வீரர்களுடன் கோலியை ஒப்பிடாதீர்கள்: பாகிஸ்தான் வீரர்!!

Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (17:16 IST)

Widgets Magazine

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் கோலியை சச்சின், டிராவிட் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஒப்பிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.


 
 
முகமது யூசுப் கூறியதாவது, நான் கிரிக்கெட் விளையாடிபோது, கிரிக்கெட் அணிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். நான் விளையாடும் போது இந்திய அணியில் சச்சின், ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லக்‌ஷ்மண் போன்ற ஜாம்பவான்கள் விளையாடினர். 
 
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதுள்ள வீரர்கள், தரமான வீரர்களாக இல்லை. பலமில்லாத அணிகளுடன் மோதி ரன்களை குவிக்கின்றனர். இன்றைய கிரிக்கெட் விதிமுறைகளும் மாறிவிட்டது.  கோலி நல்ல பேட்ஸ்மேன். ஆனால் அவரை சச்சின், டிராவிட் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மாரியப்பன், புஜாரா உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது!!

விளையாட்டு துறை சார்ந்த விருதான அர்ஜுனா விருதுக்கு இந்த ஆண்டு 17 பேர் தேர்வு ...

news

யாராலும் என்னை வீழ்த்த முடியாது; அதிவேக மனிதன் உசைன் போல்ட்

ஓட்டப்பந்தயத்தில் தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று உலக சாம்பியன் உசைன் ...

news

காரைக்குடி காளையின் அதிரடியில் வீழ்ந்த திருவள்ளூர் வீரன்ஸ்

கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ...

news

அஷ்வினை தட்டி தூக்கிய ஜடேஜா: அதிரடி முன்னேற்றதுடன் தவான்!!

ஐசிசி சிறந்த டெஸ்ட் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ...

Widgets Magazine Widgets Magazine