ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை ஹீனா சித்து தோல்வி

ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை ஹீனா சித்து தோல்வி


Dinesh| Last Updated: புதன், 10 ஆகஸ்ட் 2016 (18:40 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகளின் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தோல்வியடைந்தார்.

 


மகளிருக்கான 25 மீட்டர் 'ப்ரிஷின்' துப்பாககிச் சுடும் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிள் இன்று நடைபெற்றன. இதில் இந்தியாவின் சார்பில் ஹீனா சிந்து பங்குபெற்றார். மூன்று சுற்றுகளின் முடிவில் அவர் 286 புள்ளிகளை மட்டும் பெற்றார். இதனால் 15 ஆவது இடத்தினை மட்டுமே அவரால் பிடிக்க முடிந்தது.


இதில் மேலும் படிக்கவும் :