Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

198 டார்கெட்டை அசால்ட்டாக அடித்து நொறுக்கிய மும்பை

வியாழன், 20 ஏப்ரல் 2017 (23:15 IST)

Widgets Magazine

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இந்தூரில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 


டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் முதலில் பஞ்சாப் அணி களமிறங்கியது. மிக அபாரமாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா, சதமடித்து அசத்தினார். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 198 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

199 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி15.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து அசால்ட்டாக வெற்றி பெற்றது. மும்பை அணியின் ராணா 62 ரன்களும், பட்லர் 77 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை மொத்தம் 10 புள்ளிகளுடன் அசைக்க முடியாத முதல் இடத்தில் உள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கம்

போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து ...

news

டெல்லியை புரட்டி எடுத்த ஐதராபாத். வில்லியம்சன் எடுத்த விஸ்வரூபம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணி எந்தவித டென்ஷனும் ...

news

தொடர் தோல்விக்கு பின் பெங்களூர் எடுத்த விஸ்வரூபம். குஜராத்தை நொறுக்கியது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வி ...

news

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய முக்கிய ஆட்டம் ஒன்றில் ஐதராபாத் அணி, பஞ்சாப் அணியை ...

Widgets Magazine Widgets Magazine