Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனியை பாராட்டிய திருமதி தோனி!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (16:11 IST)
ஒருநாள் மற்றும் டி20 அணியின் அணித்தலைவர் பதவியில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகியுள்ளார். தோனியின் இந்த அதிரடி முடிவு உலக ரசிகர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 
 
அதேவேளை இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரராக கலந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் தோனி தெரிவித்துள்ளார்.
 
ஆட்ட நுணுக்கத்திலும், அணியை வழி நடத்துவதிலும் தோனிக்கு நிகர் தோனி மட்டுமே. இந்நிலையில் இவர் பதவி விலகியதை தொடர்ந்து சாக்ஷி தோனி டுவிட்டரி்ல், உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :