Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரனாக நான் இருக்க வேண்டும்: கோலி!!

வியாழன், 9 மார்ச் 2017 (18:31 IST)

Widgets Magazine

உலகின் வீரர்களில் ஒருவராகத் திகழவே நான் எப்போதும் விரும்புகிறேன் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


 
 
எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் முழுதுமே நான் எப்படி ஆடுகிறேன் என்பது பற்றிய விமர்சனங்களைச் சந்தித்து வந்துள்ளேன். 
 
இப்போதும் கூட என்னைச் சந்தேகிப்பவர்களும், என்னைப் பிடிக்காதவர்களும் உள்ளனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, நான் என் திறமை மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். 
 
கிரிக்கெட் வீரராக ஒவ்வொருவருக்குமே திருப்பு முனை ஆண்டு என்ற ஒன்று உண்டு. 2015 பிற்பகுதி தொடங்கி 2016 முடிவு வரை எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய ஆண்டு என்றே கருதுகிறேன் என் கோலி தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கவலையுடன் பிட்சை பார்த்த தல தோனி! ஆடுகள பரமரிப்பாளர் உருக்கம்

கிரிக்கெட் தல என்று அன்பாக அழைக்கப்பட்டு வரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ...

news

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவு இல்லை. விராத் கோஹ்லி

பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் ...

news

இந்திய அணி த்ரில் வெற்றி; சூறாவளியாக மாறிய அஸ்வின்

பெங்களூரில் நடைப்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அஸ்வினின் சுழற்பந்து ...

news

இப்படியும் ஒரு சாதனையா: அஷ்வின் அபாரம்!!

ஒரு ஆண்டில் கிரிக்கெட்டில் அதிகமுறை பந்து வீசி சாதனை படைத்துள்ளார் தமிழக வீரர் ...

Widgets Magazine Widgets Magazine