இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக விமானம்; கபிள் தேவ் பரிந்துரை!!


Sugapriya Prakash| Last Updated: ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (15:49 IST)
இந்திய வீரர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக தனி விமானம் வாங்க கபிள் தேவ் பரிந்துரை செய்துள்ளார்.

 
 
இந்தியா கிரிக்கெட் அணி வீரர்கள் வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் விளையாடுகின்றன. இதற்காக, விமானத்தில் சென்று வருவதேலேயே அவர்கள் கலைத்துபோய் விடுகின்றனர். அதை தவிர்த்து அதற்கான செலவுக்ளும் அதிகமாய் ஆகிறது.
 
இதனால் செலவை குறைக்கும் வகையிலும், வீரர்கள் கலைப்பாவதை தடுக்கவும் தனியாக விமானத்தை வாங்க வேண்டும் என்று பிசிசிஐக்கு கபில் தேவ் ஆலோசனை கூறியுள்ளார்.
 
தற்போது இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெருவதாலும், வர்த்தக ரீதியாக இந்திய அணியின் மூலம் லாபம் அதிக அளவில் உள்ளத்தால் இதனை பிசிசிஐ நிச்சயம் கணக்கில் எடுத்துகொள்ளும் என தெரிகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :