Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராஞ்சி டி20 போட்டி: சாதனைகள் படைக்கவிருக்கும் இந்திய அணி!!

சனி, 7 அக்டோபர் 2017 (17:24 IST)

Widgets Magazine

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் தொடர் இன்று மாலை 7 மணிக்கு ராஞ்சியில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் சில சாதனைகள் நடத்தப்படவுள்ளது. 


 
 
சில சாதனை பட்டியல் இதோ...
 
# இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா இந்த போட்டியில் களமிரங்கினால், 18 ஆண்டுகளை கடந்த 8 வது இந்திய வீரர் என்ற பெருமை பெறுவார். 
 
# இந்திய அணி சர்வதேச டி20 அரங்கில் இதுவரை 49 வெற்றிகளை பெற்றுள்ளது. இத்தொடரில் வெற்றி பெறும் பட்சத்தில் 50 வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்யும். 
 
# இந்திய சுழற்பந்து வீச்சாளர் சகால், இதுவரை 99 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் இவர் விளையாடினால் 100 வது டி20 போட்டியில் பங்கேற்ற வீரர்கள் பட்டியலில் இணையலாம்.
 
# டி20 அரங்கில் கோலி 99 கேட்ச்கள் பிடித்துள்ளார். இத்தொடரில் 1 கேட்ச் பிடித்தாலும் 100 கேட்ச்கள் பிடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெறுவார். 
 
# டி20 அரங்கில் கோலி இதுவரை 6942 ரன்கள் எடுத்துள்ளார். இப்போட்டியில் கோலி இன்னும் 58 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் 7000 ரன்களை எட்டலாம். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

டி20 போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் திடீர் விலகல்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற உள்ள டி20 போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் ...

news

நல்லவேளை இந்த காயத்தோட் போச்சே: கிரிக்கெட் வீராங்கனை வனிதா

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனை வேலுச்சாமி வனிதா சமீபத்தில் ஒரு ...

news

தோனி அடிக்கடி சொல்லும் வார்த்தையை கேட்டால் சிரிப்பீங்க; தவான்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி அடிக்கடி சொல்லும் வார்த்தையை கேட்டால் சிரிபீங்க ...

news

சென்னையில் 5வது தொடர் தோல்வி: கமல்-சச்சினுக்கு வந்த சோதனை

புரோ கபடி தொடர் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதிலும் உள்ள மைதானங்களில் நடந்து வரும் ...

Widgets Magazine Widgets Magazine