Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரானார் ரவி சாஸ்திரி!!

Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (18:14 IST)

Widgets Magazine

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். 


 
 
அனில் கும்ளேவின் பதவி காலம் சாம்பியன் டிராபி தொடரோடு முடிவடைந்த நிலையில், பிசிசிஐ அவரது பதவியை நீட்டித்தது. ஆனால் கோலிக்கும் கும்ளேவிற்கு இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாக கும்ப்ளே பதவி விலகினார்.
 
இதனையடுத்து அடுத்த பயிற்சியாளரை நியமிக்கும் இக்கட்டில் இருந்தது பிசிசிஐ. பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி உள்பட 6 பேர் விண்ணப்பித்தனர். இந்த முறையும் பயிற்சியாளரை கங்குலி, லட்சுமணன் மற்றும் சச்சின் ஆகிய மூவர் அடங்கிய குழுதான் தேர்வு செய்துள்ளது. தேர்வு குழுவின் விருப்பம் சேவாக் ஆக இருந்தபோது கேப்டன் கோலியுடன் கலந்துரையாடி முடிக்க எடுக்கப்படும் என்று கங்குலி தெரிவித்தார். அதன்படி தற்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
ரவி சாஸ்திரி இந்தியா - இலங்கை இடையே நடைப்பெறும் தொடரில் இருந்து தனது பணியை தொடங்குவார் என தெரிகிறது. மேலும் இவரது பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜிம்பாவே விஸ்வரூபம்: சொந்த நாட்டில் தொடரை இழந்த இலங்கை

ஜிம்பாவே கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை ...

news

இந்திய அணி வெற்றி பெருவதற்கு தகுதியற்றது: கோலி சர்ச்சை கருத்து!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இது ...

news

1 மணி நேரத்தில் கைமாறிய தங்கம் பதக்கம்; இந்திய வீராங்கனை ஏமாற்றம்

ஆசிய தடகள் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற ...

news

9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! ஒருநாள் தொடர் தோல்விக்கு பழிவாங்கிய மே.இ.தீவுகள்

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 ஒருநாள் கிரிக்கெட் தொடர் ...

Widgets Magazine Widgets Magazine