Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: முதல் ஓவரில் ஒரு விக்கெட் இழந்தது இந்தியா!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (11:40 IST)
முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. 
 
 
இந்தியா- வங்காளதேச அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று காலை தொடங்கியது. காயம் குணமடைந்து உடற்தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ரகானே சேர்க்கப்பட்டுள்ளார். கருண் நாயருக்கு வாய்ப்பு இல்லை.>  
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர் லோகேஷ் ராகுல், முதல் ஓவரில் 4 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்த நிலையில், தஸ்கின் அகமதுவிடம் விக்கெட்டை இழந்தார். >  
இதையடுத்து முரளி விஜய், புஜாரா இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :