''ஹிட் மேன்'' ரோஹித் சர்மா அடித்த சிக்ஸர்..மைதானத்துக்கு வெளியே சென்ற பந்து

rohit sharma
Sinoj| Last Modified வியாழன், 10 செப்டம்பர் 2020 (09:01 IST)

இந்த ஆண்டிற்காகன ஐபில் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. வரும் செம்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் நவம்பர் 10ஆம் தேதி வரை தொடர்கிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்மை இந்தியன் உள்ளிட்ட 11 அணிகள் வெறித்தனமான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

எற்கனவே விஜய்யின் பாடலைப் போட்டு தோனியின் பெர்பாமன்ஸை உலகிற்கு காட்டியது சென்னை அணி என்றால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேபடன் ரோஹித் சர்வதேச போட்டிகளில் ஹிட்மேன் என்பதைப் போல் தற்போது ஐபிஎல் பயிற்சியில் அடித்த சிக்ஸ் ஸ்டேடியத்தைத் தாண்டியுள்ளது.

அவர் முழு ஃபார்மில் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :