Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: மார்ட்டினா ஹிங்கிஸ்-சான்யூங் ஜான் ஜோடி சாம்பியன்

திங்கள், 11 செப்டம்பர் 2017 (05:17 IST)

Widgets Magazine

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தற்போது நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று நடந்த மகளிர் இரட்டை பிரிவு இறுதி ஆட்டத்தில் மார்டினா ஹிங்கிஸ் - சான் யுங் ஜான் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. 
 
சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் மற்றும் தைவானின் சான் யுங்-ஜான் ஜோடிக்கும், செக் குடியரசின் லூசி ரடேக்கா மற்றும் கட்ரினா சினியகோவா ஜோடிக்கும் நேற்று நடந்த விறுவிறுப்பான மகளிர் இரட்டையர் இறுதி போட்டியில்  6 - 3, 6 - 2 என்ற நேர் செட்டில் மார்டினா ஹிங்கிஸ் மற்றும் தைவானின் சான் யுங்-ஜான் ஜோடி வெற்றி பெற்றது.
 
அதேபோல் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயின் நாட்டு வீரரான நடால் தனது சக நாட்டு வீரரான ஆண்டர்சனை 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சாம்பியன் பட்டம் வென்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக விமானம்; கபிள் தேவ் பரிந்துரை!!

இந்திய வீரர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக தனி விமானம் வாங்க ...

news

ரிடையர்ட்மெண்ட் குறித்து தற்போதே முடிவெடுத்த கோலி!!

28 வயதாகும் இந்திய கேப்டன் கோலி, இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் விளையாட வந்து 9 ...

news

நடிகை ப்ரீத்தி ஜிந்தா கைப்பற்றிய இன்னொரு கிரிக்கெட் அணி!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருக்கும் பிரபல ...

news

ஆடை சர்ச்சை; இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன்: டிவிட்டரில் வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் கேப்டன் மிதாலி ராஜ் தனது டிவிட்டரில் வெளியிட்ட ...

Widgets Magazine Widgets Magazine