396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து

111
Last Updated: ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (17:04 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
 
ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு பலமாக நின்றனர். ஜானி பேர்ஸ்டோவ் 93 ரன்கள் குவித்து வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் 137 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
 
7 விக்கெட்டுகள் இழந்த நிலையில் இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. இந்தியாவை விட இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 289 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :