Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனியை சீண்டிய ஜெயவர்தனா: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!!

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:17 IST)

Widgets Magazine

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்தனா தோனியை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்ததற்கு தோனியின் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.


 
 
உலகின் மின்னல் மனிதன் என கருதப்பட்ட ஜமைக்காவின் உசைன் போல்ட், தடகள வாழ்க்கைக்கு விடைகொடுத்தார். இதனால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ஜெயவர்தனா ரெஸ்பெக்ட் உசைன் போல்ட் என ட்விட்டினார்.
 
அதற்கு தோனி ரசிகர் ஒருவர், போல்டை விட வேகமான தோனியையும் மதியுங்கள் என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ஜெயவர்தனா தோனி பைக்கில் சென்றாரா? என கிண்டலாக பதிலளித்தார்.
 
இந்த கிண்டலுக்கு வேறு ஒரு தோனி ரசிகர், விக்கெட்டுகளுக்கு இடையே தோனி ஓடி எப்பொழுதாவது பார்த்துள்ளீர்களா? பேட்ஸுடன் வேகமாக ஓடுவது ஜோக் இல்லை என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

திண்டுக்கள் டிராகன்ஸ் அணியை முட்டி தள்ளிய காரைக்குடி காளை

டி.என்.பி.எல் என்னும் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை ...

news

டெஸ்ட் தொடரில் விளையாட ஜடேஜாவிற்கு தடை: ஐசிசி அதிரடி!!

இலங்கை சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இது வரை இரண்டு டெஸ்ட் போட்டியை ...

news

மதுரை சூப்பர் ஜெயண்ட் அணியை தோற்கடித்த சேப்பாக்கம் கில்லிஸ்

டி.என்.பி.எல் என்று கூறப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று ...

news

டெஸ்ட் போட்டி: 183 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி!!

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 183 ...

Widgets Magazine Widgets Magazine