தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: வைரல் வீடியோ!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 8 ஜூலை 2017 (14:52 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று தனது 36வது பிறந்தநாளை சக வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். 

 
 
தோனியின் பிறந்தநாளிக்கு சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தோனி ரசிகர்கள் அவருக்கு சமூக வலதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். 
 
இந்நிலையில், தோனி பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்கு...
 


இதில் மேலும் படிக்கவும் :