Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனியை பற்றிய உண்மைகளை போட்டுடைக்கும் கோலி!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 9 ஜனவரி 2017 (12:21 IST)
இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிய தோனி குறித்த சில உண்மைகளை சக வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 
 
தற்போது இந்திய அணியின் மூன்று கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக திகழ்பவர் விராட் கோலி. அவர் தற்போது தோனியை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். 
 
நான் அணியில் இருந்து நீக்கப்படும் சூழ்நிலைகளில், கேப்டனாக தோனி நின்று என்னை பலமுறை காப்பாற்றி உள்ளார். எனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில், என்னை வழி நடத்தி முழுமையான கிரிக்கெட் வீரராக உருவாக்கியவர் தோனி என தெரிவித்தார்.
 
மேலும், அவரின் இடத்தை நான் பூர்த்தி செய்வது முடியாத காரியம். அதை தவிர தோனியை நீங்கள் எந்த விஷயத்துடனும் தன்னுடன் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :