Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

119 வருட சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

வெள்ளி, 17 மார்ச் 2017 (06:50 IST)

Widgets Magazine

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நேற்று தொடங்கிய 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ரென்ஷா 119 வருட கிரிக்கெட் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.


 


ஏற்கனவே புனே, பெங்களூரு ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த ரென்ஷா, 20 வயதே ஆனவர். இவர் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்தபோது 500 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.

மேலும் 20 வயதில் 500 ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை பெற்றார். இதற்கு முன்னர் கிளெம் ஹில் 21 வயதிற்குள் 482 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் 20 வயதுக்குள் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில் இந்த சாதனையை நேற்று ரென்ஷா முறியடித்துள்ளார்.


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ராஞ்சியில் மூன்றாவது டெஸ்ட்: 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய 194 ரன்கள்!!

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ...

news

2019 உலக கோப்பையில் தோனி பங்கேற்பாரா??

2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தோனி எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்து 2019 ...

news

விராத் கோஹ்லியை போல என்னாலும் விளையாட முடியும். பாகிஸ்தான் வீரர் அதிரடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பாபர் ஆசம் என்ற இளம் வீரர் ...

news

கோலிக்கு இது நல்லது அல்ல: ஜான்சன் விமர்சனம்!!

ரன்கள் எடுக்காத காரணத்தினால் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி வெறுப்படைந்துள்ளார் என ...

Widgets Magazine Widgets Magazine