Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தகுதி போட்டியில் சோலோவாக ஓடி அரையிறுதிக்கு தகுதியடைந்த தடகள வீரர்!!

Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (16:06 IST)

Widgets Magazine

லண்டனில் உலக தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தடகள வீரர் ஒருவர் தனியாய் ஓடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


 
 
போஸ்ட்வானா நாட்டை சேர்ந்த ஐசக் மக்வாலா, தகுதிப் போட்டியில் தனியாக ஓடி, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
 
200 மீட்டர் ஓட்டத்துக்கான தகுதிப் போட்டி நடப்பதற்கு, முன் ஏற்பட்ட வயிற்று வலியால், அவர் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. 
 
இதனால், போட்டி விதிகளின்படி தகுதிப் போட்டி முடிந்த பிறகு, 48 மணி நேரத்துக்குள் மீண்டும் களத்தில் இறங்கினால், மறு வாய்ப்பு அளிக்கப்படும்.
 
இந்நிலையில், 48 மணி நேரத்திற்குள் போட்டியில் பங்கேற்க மக்வாலா தயாராகிவிட்டார். 200 மீட்டர் தூரத்தை, 20.53 விநாடிகளுக்குள் கடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. தனியாக களத்தில் இறங்கிய மக்வாலா, 20.20 விநாடிகளில் கடந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி

புரோ கபடி போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் ...

news

ஒய்வு பெரும் கோலி: களத்தில் ரெய்னா? பிசிசிஐ நாளை முடிவு!!

இந்திய அணி தற்போது இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி 12 ...

news

திருச்சி வாரியஸ் அணியை சுருட்டி எடுத்த சேப்பாக்கம் கில்லிஸ்

தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் ...

news

விரக்தியில் ஜடேஜா: தடை குறித்து வருத்ததுடன் டிவிட்டர் போஸ்ட்!!

இந்தியா இலங்கை போட்டியிடும் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்க ரவிந்திர ஜடேஜாவிற்கு தடை ...

Widgets Magazine Widgets Magazine