Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஸ்வினுக்கு மாற்றாக நான்? குல்தீப் யாதவ் ஓபன் டாக்!!

Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (16:41 IST)

Widgets Magazine

ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ், அஸ்வினுக்கு சிறந்த மாற்றாக இருப்பார் என அனைவராலும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 


 
 
இந்திய அணியில் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக இருந்தவர் அஸ்வின். இந்திய அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக அஸ்வின் தற்போது அணியில் இடம் பெறவில்லை.
 
அஸ்வினுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்தீப் என இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களை களம் இறக்கியுள்ளனர். மேலும், 2019 உலக கோப்பை கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் களம் இறக்கப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இதுகுறித்து குல்தீப் யாதவ் பின்வருமாறு பேசினார், அஸ்வின் என்னை விட மிகவும் திறமைசாலி, அதே போல அதிக அனுபவம் கொண்டவர். அவருக்கு மாற்றாக என்னை நினைத்து கூட பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரோகித், கோலி விக்கெட்டை இழந்ததுதான் இந்தியா தோல்விக்கு காரணம்

முதல் ஓவரிலே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டை இழந்ததுதான் ...

news

ரூ.3 கோடிக்காக காத்திருக்கும் யுவராஜ் சிங்; அழைக்கழிக்கும் பிசிசிஐ

ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனதற்கு, பிசிசிஐ தர வேண்டிய இழப்பீடு தொகைக்காக யுவராஜ் ...

news

2வது டி-20 போட்டி: இந்தியாவை எளிதில் வீழ்த்திய ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஒருநாள் போட்டி தொடரை ...

news

தடுமாறும் இந்தியா: 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள்...

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாம் டி20 போட்டி கவுஹாத்தியில் துவங்கியது. முதல் டி20 ...

Widgets Magazine Widgets Magazine