Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் சசிகலாவை பற்றி குறிப்பிடவில்லை: அஷ்வின் சரண்டர்!!

Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:08 IST)

Widgets Magazine

தன்னுடைய டிவிட்டர் பதிவுக்கும், சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளதற்கும் சம்மந்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


 
 
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா நடராஜன், தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ”கூடிய விரைவில் 234 வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க உள்ளது,” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
 
சசிகலாவுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து, அஸ்வின் இந்த டிவீட்டை பதிவு செய்ததாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவின. 
 
இந்நிலையில் தன்னுடைய அந்த ட்வீட், தமிழக அரசு சம்மந்தப்பட்டது அல்ல என அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அஷ்வின் தான் பகடைகாய்: வங்கதேச பவுலர் சர்ச்சை கருத்து!

இந்தியாவின் நட்சத்திர பவுலர் அஷ்வினை தான் ஆயுதமாக பயன்படுத்த போவதாக வங்கதேச பவுலர் மெஹாதி ...

news

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மாற்றங்கள்!!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின் கட்டமைப்பை மாற்ற சர்வதேச கிரிக்கெட் ...

news

ஜாக்கிரதை! விராட் கோலியை சீண்டாதீர்கள் - ஆஸி. அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்

இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலியை சீண்டாதீர்கள் என்று ஆஸ்திரேலியாவின் ...

news

'திரும்ப திரும்ப எங்களை கூப்பிட வேண்டும்’ - இந்தியாவிற்கு வங்கதேசம் எச்சரிக்கை

நாங்கள் விளையாடும் விதத்தை பார்த்து. இந்தியா எங்களை மீண்டும், மீண்டும் விளையாட அழைக்கும் ...

Widgets Magazine Widgets Magazine