வரிசையாக உடைந்து நொறுங்கும் உசைன் போல்ட்டின் சாதனைகள்!


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (19:47 IST)
உலகின் அதிவேக மனிதர் என்றழைக்கப்படும் உசைன் போல்ட்டின் சாதனையை அமெரிக்க வீராங்கனை அல்லிசன் ஃபெலிக்ஸ் முறியடித்துள்ளார்.

 

 
அண்மையில் நடைப்பெற்ற லண்டன் தடகள் போட்டியில் உசைன் போல்ட் கலந்துக்கொண்டார். அதுவே அவரது கடைசி போட்டி. அதோடு தான் ஒய்வு பெற போவதாக அறிவித்தார். அந்த போட்டியில் 100 ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட் தொல்வியை தழுவினார். அமெரிக்க வீரர் அவரது சாதனையை முறியடித்தார். 
 
மேலும் 14 பதக்கங்களுடன் அதிக பதக்கங்கள் பெற்ற வீரர் என்ற பெருமையையும் உசைன் போல்ட் பெற்றிருந்தார். தற்போது அவரின் இந்த சாதனையையும் முறியடிக்கப்பட்டது. அமெரிக்க வீராங்கனை அல்லிசன் ஃபெலிக்ஸ் 15 பதக்கங்கள் பெற்று இந்த சாதனையை முறியடித்தார்.
 
இன்னும் சில நாட்களில் உசைன் போல்ட்டின் சாதனைகள் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் உலகின் அதிவேக மனிதன் என்ற பெயருக்கு சொந்தக்காரர் உசைன் போல்ட் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :