இங்கிலாந்து அணியிடம் இந்தியா அங்கு சென்றிருந்தபோது ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் மண்ணைக் கவ்வியது. இப்போது இந்தியா வந்திருந்த இங்கிலாந்து ஒரு நாள் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் மண்ணைக் கவ்வியது.