இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) குறித்து ஆதராவகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் தேசத்தின் அவமானம் என்று கூறியுள்ளார்.