ஒரு டெஸ்ட் கேப்டனாக தோனி அளவுக்கு கிரிக்கெட் உலகில் இவ்வளவு விவாதங்களுக்கு இடமளித்திருப்பவர் சமீப காலங்களில் இந்திய கேப்டன் தோனி அளவுக்கு ஒருவரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்ட்ரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல்!