தோனி எஸ்கேப், மௌனம் என்றெல்லாம் நாம் ஐபிஎல். கிரிக்கெட் தொடரின்போதே எழுதினோம். ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்குக் கிளம்பிப் போகும் முன்பு ஒரு 16 அல்லது 17 நிமிடங்கள் மீடியாவுடன் தோனி உரையாட நேரிட்டது.