கே.பி.எல். என்றால் என்ன? இதுபோன்ற ஒன்றை துவங்கியிருப்பதன் முழு நோக்கம் என்ன? அப்படி துவங்குவதென்றால் கர்நாடகா கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ. ஒதுக்கும் தொகையிலிருந்தே நடத்தலாமே? ஏன் தனியார் உரிமையாளர்களை அழைக்க வேண்டும்?