இந்திய எதிர்கால நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படும் கம்பீர் தொடர்ந்து ஆஸ்ட்ரேலிய வீரர்களின் மைதான வசைகளையும் மீறி சதத்தின் மூலம் தன் மனோபலத்தை அவர்களுக்கு நிரூபித்ததோடு இந்திய அணியையும் பலமான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.