1990ஆம் ஆண்டுகளில் உதித்த சச்சின், லாரா என்ற இந்த மிகப்பெரிய கிரிக்கெட் ஆளுமைகளில் லாராவின் சாதனை மிகுந்த சகாப்தம் முடிவுக்கு வந்தது, சச்சினின் சாதனை சகாப்தம் இன்னமும் தொடர்கிறது.