கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட தேநீர் இடைவேளைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா தனது கவனத்தை இழந்தது. இந்திய பேட்டிங்கும், இரண்டாவது இன்னிங்சில் ஹர்பஜன், மிஷ்ரா வீசிய பந்து வீச்சும் இந்திய அணிக்கு முதலிடத்தைத் தக்க வைக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. ஆனாலும் இந்திய அணியின் பலவீனங்கள் மேலும் நீடித்தால் அது விரைவில் நம்பர் 1 இடத்தை இழந்துவிடும். | Kotkatta Test Cricket, India, South Africa, Dhoni, Harbajan, Hasim Amla