துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் உண்டாக லட்சுமி நரசிம்மர் மந்திரம்......!

வீட்டில் லட்சுமி நரசிம்மர் சுவாமி படத்தை கிழக்கு முகமாக வைத்து விளக்கேற்றிவிட்டு. சுவாமிக்கு பலயோ அல்லது பானகத்தையோ பிரசாதமாக படைத்துவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
மந்திரம்: லட்சுமி நரசிம்மம்சரணம் பிரபத்யே !
 
மேலும் நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.
மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ
ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ
வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ
ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ
இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,
யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே !

webdunia

இதில் மேலும் படிக்கவும் :