இந்த வாரப் புனிதப் பயணத்தில் உங்களை நாங்கள் மத்திய பிரதேச மாநிலம் தேவாசில் உள்ள ஸ்ரீகுரு யோகேந்திர ஷில்நாத் பாபா கோயிலிற்கு அழைத்துச் செல்கிறோம். இங்கு எப்போதும் அமைதியுடன் கூடிய பக்தியின் பரவசம் பூரணமாகக் கிடைக்கிறது.